சாத்து
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சாத்து(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
பொருள்
சாத்து(வி)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- சாற்றுதல் எனில் சொல்லுதல், முழங்குதல் எனப் பொருள். சாத்துதல் எனில் அணிவித்தல் என்பது பொருள். ஒரு சாமி]க்கு கூர்ம பதக்கம் சாற்றி என்று செய்தித்தாளில் பார்க்க நேர்ந்தது. கூர்ம பதக்கம் சாத்தி என்றே எழுத வேண்டும். இவ்வாறே விழாக்களில் "பொன்னாடை போற்றி' என்று சொல்லுகிறார்கள். பொன்னாடை (?) போர்த்தி என்றே சொல்ல வேண்டும். உச்சரிப்பில் அச்சம் வருமெனில் அணிவித்து மகிழ்கிறோம் என்று சொல்லலாமே! (பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 17 ஏப்ரல் 2011)
ஆதாரங்கள் ---சாத்து--- DDSA பதிப்பு + வின்சுலோ + +