முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
முழங்கு
மொழி
கவனி
தொகு
பொருள்
(
தமி
), (
வி
) -
முழங்கு
= அதிக ஒலியளவை
எழுப்பு
=
இமிழ்
மொழிபெயர்ப்புகள்
(
ஆங்
), (
வி
) -
roar
=
talk in vain
விளக்கம்
:*(
வாக்கியப் பயன்பாடு
) - சங்கே
முழங்கு!
(
இலக்கியப் பயன்பாடு
) - இடியென
முழங்கு
முரசின் (
புறநானூறு
-17)
(
ஆதாரம்
--->
பழனியப்பா மின்னகரமுதலி -
முழங்கு
)
சொல்வளம்
தொகு
முழங்கு
,
முழக்கு
,
முழக்கம்
கத்து
,
முனங்கு
,
முணுமுணுப்பு
,
முரசு
,
முரசம்