பொருள்

முரசம் (பெ)

  1. முரசு, பறை
    ஆனக முரசஞ்சங்க முருட்டொடு மிரட்டவாடி (கம்பரா. களியாட்டு.3)
  2. மருதநிலப் பறை வகை
  3. போர்ப்பறை, போர்முரசு
    • முரச மிடைப்புலத் திரங்க வாரமர் மயங்கியஞாட்பில் (புறநா. 288)
    • சிலைத்தார் முரசம் கறங்க (புறநா. 36)

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. drum, tabour
  2. a drum of the agricultural tracts
  3. war drum


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

முரசு, பறை, பேரி, முரசுக்கட்டில்

"https://ta.wiktionary.org/w/index.php?title=முரசம்&oldid=1242988" இலிருந்து மீள்விக்கப்பட்டது