முழக்கு
பொருள்
முழக்கு (வி)
- ஒலிக்கச் செய், ஒலிப்பி, முழங்கச்செய்
- குணில் வலத்தேந்திமுழக்கினாலென (கம்பரா. கும்பக. 346)
- விமரிசையாகச் செய்
(பெ)
- இடியின் முழக்கொடு (குற்றாலக் குறவஞ்சி)
ஆங்கிலம் (வி)
மொழிபெயர்ப்புகள்
தொகு- sound; beat a sounding instrument; trumpet
- do a thing pompously
(பெ)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +