முழவு(பெ)
முழவு =மத்தளம் எ. கா) முழவு உறழ் தடக்கையின் இயல ஏந்தி -திருமுருகாற்றுப்படை
(இலக்கியப் பயன்பாடு)
:(முழக்கம்) - (*)