mortar
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
mortar
- இயற்பியல். கல்வமும் குழவியும்
- போரியல் கணையெக்கி .
விளக்கம்: முன் துவாரம் வழியாக எறிகணைகள் ஏற்றப்பட்டு, நேரடியாகக் குறிவைக்காமல், வான்நோக்கி சுடப்படும் கணையெக்கி. இதில் சாய்கோணத்தை மாற்றுவதன் மூலம் எறிகணையின் எறி பாதையை மாற்றி குறியை மாற்றலாம்.
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் mortar & pestle