தூவி
பொருள்
தூவி(பெ)
தூவி(வி)
- பரவலாகத் தெளித்து
- பறவையிறகு. மறுவி றூவிச் சிறுகருங் காக்கை (ஐங்குறு. 139)
- மயிற் றோகை. (பிங்.)
- அன்னத்திறகு. (பிங்.) ஆய்தூவி யனமென (கலித். 56)
- அன்னப்பறவை. தூவிகணிற்குஞ் சாலிவளைக்குஞ் சோலைசிறக்கும் (திருப்பு. 588).
- எழுதுகோல்
- மீன் சிறகு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- ஆங்கில உச்சரிப்பு - tūvi
- having sprinkled
- Feather or down of birds
- Peacock's tail
- Swan's down
- Swan;
- Quill-pen
- Fin of a fish
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- மீன்உண் கொக்கின் தூவி அன்ன (புறநானூறு, 277)