தென்புலக்கோன்

தமிழ் தொகு

 
தென்புலக்கோன்:
என்னும் யமன், சீன திபத்தியக்கலை வடிவம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • தென்புலக்கோன், பெயர்ச்சொல்.
  • தென் + புலம் + கோன் = தென்புலக்கோன்..
  1. தென்புலத்தின்/திசையின் தலைவனான/கோனான யமன்
    (எ. கா.) தென்புலக் கோன் பொறியொற்றி (திவ். பெரியாழ். 5, 2, 2).

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. lord yama, the god of death, as protector of southern direction
  2. yama, as the Lord of the south

விளக்கம் தொகு

  1. இந்துச் சமயத்தில் வடக்கு, தெற்கு போன்ற எட்டு திக்குகளுக்கும் காவல் தேவதைகள் உண்டு...இவர்களை அட்டதிக்பாலகர்கள் என்பர்...அவ்வகையில் தென் திசைக்கு கோனாக/அரசனாக/காவலனாக, இறப்பின் தேவதையான யமன் இருக்கிறார்...ஆகவே அவர் தென்புலக்கோன் என்று அழைக்கப்படுகிறார்...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தென்புலக்கோன்&oldid=1394496" இலிருந்து மீள்விக்கப்பட்டது