southern
/ஸத்- எர்ன்/பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
(உ)
சொல்வளம்
தொகு- Southern hemisphere - பூமியின் தென்பாதி
- southern breeze - தென்றல்
- southern bank of Vaigai - வைகை நதியின் தென்கரை
- Madurai is in the southern part of Tamil Nadu - மதுரை தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ளது
{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி + சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி }