northern
பொருள்
(உ)
/நார்-தெர்ன்/பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
சொல்வளம்
தொகு- Northern hemisphere - பூமியின் வடபாதி
- northern breeze - இளவாடைக்காற்று
- northern bank of Vaigai - வைகை நதியின் வடகரை
- People in many northern states speak Hindi - பல வடமாநிலங்களைச் சார்ந்த மக்கள் இந்தி பேசுகிறார்கள்
{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி + சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி }