வாடை
பொருள்
வாடை, .
- 1) வடதிசையிலிருந்து வீசும் காற்று
- 2) மணம் நல்ல/கெட்ட
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- ஆங்கிலம்- northerly breeze, smell
விளக்கம்
- ...1)வடக்கு திசையிலிருந்து வீசும் இதமான காற்று.
- ...2)சென்னை வட்டார மொழியில் பொதுவாக நாற்றம் என்று பொருள்படும்.
பயன்பாடு
- ...1) இந்த வாடைக் காற்றால் ஈரமாக இருந்த என் தலை முடி நன்றாக உலர்ந்துவிட்டது.
- ...2) அந்த வீட்டை சுத்தம் செய்யாமல் நீண்ட காலம் பூட்டி வைத்துவிட்டார்கள். அதனால்தான் திறந்தவுடன் ஒரே கெட்ட வாடை அடிக்கிறது.
- ...3) பக்கத்திலேயே பெரிய பூக்கடைகள் இருப்பதால் இங்கெல்லாம் எப்போதும் நல்ல வாடையே வீசும்.
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
:வாசனை - வாசம் - நறுமணம் - மணம் - துர்நாற்றம் - நாற்றம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---வாடை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி