முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
நறுமணம்
மொழி
கவனி
தொகு
ஒலிப்பு
(
கோப்பு
)
பொருள்
(
பெ
)
-
நறுமணம்
நல்ல
வாசனை
,
சுகந்தம்
,
மணப்பு
,
நறவு
,
குரவு
மொழிபெயர்ப்புகள்
(
ஆங்
)
sweet
fragrance
விளக்கம்
(
வாக்கியப் பயன்பாடு
)
ஊதுவர்த்தியின்
நறுமணம்
(the fragrance of incense sticks)
நறுமணத்
திரவியங்கள் (fragrant perfumes)
(
இலக்கியப் பயன்பாடு
)
முல்லை சூடி
நறுமணம்
முழுகிப் (பாரதிதாசன்)
{
ஆதாரம்
} --->
வார்ப்புரு:சென்னை பேரகர முதலி