ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) - சுகந்தம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • ஊதுவர்த்தியின் சுகந்தம் (the fragrance of incense sticks)

(இலக்கியப் பயன்பாடு)

  • தோட்டுக்கம லங்கள் விரிந்து சுகந்தம் வீசுஞ் (பேரூர்ப் புராணம்)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுகந்தம்&oldid=1968402" இலிருந்து மீள்விக்கப்பட்டது