தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மணப்பு, பெயர்ச்சொல்.
  1. நறுமணம்
    (எ. கா.) முழுதும் மணப்புள்ள சந்தனநெய் (தைலவ. பாயி. 16, உரை)
  2. புணர்ச்சி (W.)
  3. சாரம் (யாழ். அக. )
  4. செல்வமுடைமை (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Scent, odour, perfume
  2. Copulation
  3. Essence
  4. Possession of extensive properties



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மணப்பு&oldid=1260783" இலிருந்து மீள்விக்கப்பட்டது