eastern
சொல்வளம்
தொகு- The Eastern Ghats - கிழக்குத் தொடர்ச்சிமலை
- in the eastern region - கிழக்குச் சீமையிலே
- Many rivers originate from the eastern versant of the Western Cascade - மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச்சரிவில் நிறைய நதிகள் உற்பத்தியாகின்றன.
{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி + சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி }