சீமை
பெயர்ச்சொல்
தொகுசீமை
மொழிபெயர்ப்புகள்
தொகுசொற்றொடர் எடுத்துக்காட்டு
தொகு- அக்கரை சீமை அழகினிலே மனம் ஆடக் கண்டேனே! (My mind dances in the beauty of this foreign country)
- சிவகங்கைச் சீமை (the Sivaganga region)
- கிழக்கு சீமையிலே (in the eastern region)
- காக்கை இல்லாச் சீமையிலே காட்டெருமை மேய்க்கையிலே (when I was grazing wild buffalos in a region where there is not even any crow)
- சீமைப்பசு (cow from a different region, not native)