தேசியப்பறவை
தேசியப்பறவை (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- ஒரு நாட்டில் சட்டமுறைப்படி அறிவிக்கப்பட்ட பறவை,அதன் தேசியப்பறவை ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
பயன்பாடு
- இந்தியாவின் தேசியப்பறவை மயில் ஆகும்.
-
ஆண்மயில்அகவும் ஒலி
-
மயிலிறகின் நுனி
-
மரபுப்பிறழ்ந்த மயில்
-
ஆண்+பெண் மயில்கள்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +