முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
தேர்வடம்
மொழி
கவனி
தொகு
ஒலிப்பு
(
கோப்பு
)
பொருள்
தேர்வடம்
(
பெ
)
தேர்
இழுக்கப் பயன்படுத்தப்படும் தடித்த கயிறு.
பயன்பாடு
அனைத்து தரப்பு மக்களும்
தேர்வடம்
பிடித்து இழுக்க அனுமதிக்கப்படவேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
ஒத்த கருத்துள்ள சொற்கள்
தொகு
தேர் கயிறு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் -
chariot
cable