cable
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு) - கம்பி வடம், வடக்கயிறு, நங்கூரச் சங்கிலி, நங்கூர வடம், கடலடித் தந்திக் கம்பிவடம், அடிநிலக் கம்பி வடம், கடல் கடந்து செல்லும் தந்திச் செய்தி, (க-க.) கயிற்றுருவக் கட்டு அணி அமைப்பு, (வினை) கம்பி வடத்தினால் கட்டு, கம்பிவட அமைப்புப் பொருத்து, கடல் கடந்து செல்லும் தந்திச் செய்தி அனுப்பு
பெயர்ச்சொல்
தொகுcable
சொற்தோற்றம்
தொகுபொருள்
தொகு- வடம்
- உறுதியானக் கயிறு அல்லது கம்பி,
- தொலைக்காட்சி ஒலிப்பரப்புக்குப் பயன்படும் மின்கம்பி அல்லது மின் இணைப்பான்,
- கடலில் ஆழத்தை அளப்பதற்கான ஒரு அலகு (a nautical unit of depth )