தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வடம், பெயர்ச்சொல்.
  1. கனமான கயிறு
    (எ. கா.) வடமற்றது (நன். 219, மயிலை.)
  2. தாம்பு (சூடாமணி நிகண்டு)
  3. மரமேறவுதவுங் கயிறு(உள்ளூர் பயன்பாடு)
  4. வில்லின் நாணி (பிங். )
  5. மணிவடம்
    (எ. கா.) வடங்கள் அசையும்படி உடுத்து (திருமுரு. 204, உரை) (சூடாமணி நிகண்டு)
  6. சரம்
    (எ. கா.) இடைமங்கை கொங்கை வடமலைய (அஷ்டப். திருவேங்கடத்தந். 39)
  7. ஒழுங்கு
    (எ. கா.) தொடங்கற்காலை வடம்பட விளங்கும் (ஞானா. 14, 41)
  8. ஆலமரம் (சூடாமணி நிகண்டு) வடநிழற்கண்ணூடிருந்த குருவே (தாயு. கருணா. 41)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Cable, large rope, as for drawing a temple-car Cord A loop of coir rope, used for climbing palmtrees Bowstring String of jewels Strands of a garland; chains of a necklace Arrangement Banyan


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வடம்&oldid=1347546" இலிருந்து மீள்விக்கப்பட்டது