பொருள்

(பெ)

  1. கோயிற் பணிவிடை புரியும் கணிகை
  2. தேவலோகத்து நாடக அரம்பையர்
விளக்கம்
  • தேவதாசி எனும் சொல், முற்காலத்தில் நடைமுறையில் இருந்த இறைப்பணியாளர்/இறை மகளிர் என்ற முறையில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களைக் குறிக்கப் பயன்படும்.
மொழிபெயர்ப்புகள்
  1. dancing-girl, dedicated to the service of a god
  2. celestial dancing-girls
"https://ta.wiktionary.org/w/index.php?title=தேவதாசி&oldid=1642453" இலிருந்து மீள்விக்கப்பட்டது