ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. தைப்பு
  2. தையல் வேலை
  3. அலங்காரத் துணி
  4. புனையப்படுவது
  5. கட்டழகு
  6. மேகம்
  7. பெண்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. stitch, seam, suture, sewing
  2. needlework, embroidery
  3. lace
  4. that which is adorned, decorated
  5. symmetrical beauty or gracefulness
  6. woman
  7. cloud
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---தையல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தையல்&oldid=1968937" இலிருந்து மீள்விக்கப்பட்டது