தொடர் நிறமாலை என்பது இடைவெளி இல்லாமல் எல்லா அலைநீளங்களையும் உடைய ஒளியூட்டப்பட்ட பட்டையாகும். இது ஊதா முதல் சிவப்பு வரையிலான நிறங்களைக் கொண்டது இந்த நிறமாலை ஒளி மூலத்தின் வெப்பநிலையைப் பொறுத்து மட்டுமே அமையும். மற்றும் ஒளிமூலத்தின் தன்மையைப் பொறுத்து அமையாது.