தொட்டாற் சிணுங்கி

தொட்டாற் சிணுங்கி, .

  1. தொட்டால் வாடி
  2. ஆள்வணங்கி
  3. தொட்டால் சுருங்கி
தொட்டாற் சிணுங்கி
தொட்டாற் சுருங்கித் தாவரம் தொடும்போது சுருங்குவதைக் காணலாம்


பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
  • இது ஒரு பூக்குந் தாவரம். இதன் இலைகள் சாதாரண நிலையில் பகலவனின் ஒளியை உள்வாங்கும் படியும் அவையே பிறப் பொருள் அல்லது நாம் தொடும் போது இலைகளை தன்னகத்தே இழுத்துக் கொள்ளும். இதன் காரணமாகவே தொட்டாற் சிணுங்கி/தொட்டால் வாடி என்றும் அழைக்கப்படுகிறது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=தொட்டாற்_சிணுங்கி&oldid=1245541" இலிருந்து மீள்விக்கப்பட்டது