ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தொழிலட்டை, .

  1. ஒருவரது தொழில்சார் தொடர்புத்தகவல்களும், அவருடைய பணிப்பதவிநிலை முதலியவற்றைச் சுட்டும் குறிப்புகள் அடங்கிய சிறு அட்டை (இது பெரும்பாலும் தொழில்சார் உறவுகள் அறிமுகம் ஆகும்பொழுது ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொள்ளும் தற்குறிப்பு அட்டை; பொதுவான தகவல்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞசல் முகவரி போன்றவை)

ஒத்த சொற்கள்:

  1. முகவரியட்டை, வணிகவட்டை, வர்த்தகவட்டை
மொழிபெயர்ப்புகள்
  1. business card ஆங்கிலம்
விளக்கம்
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தொழிலட்டை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=தொழிலட்டை&oldid=1245550" இலிருந்து மீள்விக்கப்பட்டது