தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • தோடம், பெயர்ச்சொல்.
  1. குறை
  2. பாவம்
  3. பிணி , சன்னி
  4. கிச்சிலி வகை
  5. மகிழ்ச்சி
  6. இரவு
  7. நாடிக்கொதிப்பு
  8. விடக்காயச்சல்
  9. பித்தவாதசுரம்
  10. குழந்தை நோய்வகை
  11. மூவகை இலக்கணக்குற்றம்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தோடம்&oldid=1411951" இலிருந்து மீள்விக்கப்பட்டது