தோரா
தோரா (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (யூதர்கள் வழக்கப்படி) போதனை, வாழ்க்கை நெறி, திருச்சட்டம்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- Torah
- (எபிரேய மூலம்) - תורה
விளக்கம்
தோரா (torah) என்பது யூத விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களைக் குறிக்கும். அந்நூல்கள் எழுதப்பட்ட ஏட்டுச் சுருளும் அப்பெயர் பெறும். மேலும் எழுத்திலும் வாய்மொழியிலுமாக அமைந்த சமய மரபும் அப்பெயரால் அறியப்படும்.
பயன்பாடு
- ஆண்டவர் சீனாய் மலையில் மோசேயின் மூலம் அவருக்கும் இஸ்ரயேலருக்கும் இடையில் ஏற்படுத்திக்கொண்ட நியமங்களும் நெறிமுறைச் சட்டங்களும் இவையே லேவியர் 26:46) திருவிவிலியம்
- இயேசு, "திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்" என்றார் (மத்தேயு 5:17) திருவிவிலியம்
உசாத்துணை
தொகுதோரா - ஆங்கில அகரமுதலி
யூதர் கலைக்களஞ்சியம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +