நச்சுக்கொடிச்சுண்ணம்

தமிழ்

தொகு
 
நச்சுக்கொடிச்சுண்ணம்:
தயாரிக்கப் பயன்படும் மனித நச்சுக்கொடி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • நச்சுக்கொடி + சுண்ணம்

பொருள்

தொகு
  • நச்சுக்கொடிச்சுண்ணம், பெயர்ச்சொல்.
  1. நஞ்சுக்கொடியால் செய்யப்பட்டதும் விஷபேதி நீங்கக் கொடுக்கப்படுவதுமாகிய சூரணம் (W.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A medicinal powder prepared from the after-birth, (placenta) used in cholera


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + File:Navel cord.jpg

"https://ta.wiktionary.org/w/index.php?title=நச்சுக்கொடிச்சுண்ணம்&oldid=1432028" இலிருந்து மீள்விக்கப்பட்டது