நந்தி(பெ)

  1. சைவ சமயத்தில் முதல் குருவாகவும் சிவனின் வாகனமாகவும் கருதப்படும் காளை வாகனம், சிவலிங்கத்தின் முன் சிவலிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாக நந்தியின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும்
தாராசுரம் கோயிலிலுள்ள நந்தி
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. Bull, the vehicle of Lord Shiva

காட்சிக்கூடம்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=நந்தி&oldid=1641956" இலிருந்து மீள்விக்கப்பட்டது