ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

நந்தீசர், பெயர்ச்சொல்.

  1. சிவகணங்களில் ஒருவர்
  2. சிவகணங்களின் தலைவர்
  3. தேவர்சஞ்சை (பித்ரு தேவரின் மகள் ) என்பவளை மணந்தார்.
  4. இவரது சமாதி திருவாவடுதுறையில் உள்ளது
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. One of the Sivaganas
  2. Also known as the leader of Sivaganas
  3. Married to Dhevarsanjai daughter of Pithru Deva
  4. His tomb is at Thiruvavaduthurai
விளக்கம்
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---நந்தீசர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=நந்தீசர்&oldid=1079566" இலிருந்து மீள்விக்கப்பட்டது