ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நன்கடத்தி

  1. பெரும்பாலும் அல்லது சிறப்பாக இச்சொல் மின்னாறலை நன்றாகக் கடத்தும் ஒரு பொருளைக் குறிக்கும். ஆனால் மின்சாரம், வெப்பம், ஒளி அல்லது ஒலி போன்றவற்றை நன்றாகக் கடத்தும் ஒரு பொருளையும் இச்சொல் சுட்டும். வேறுபடுத்திக் காட்ட மின் நன்கடத்தி, வெப்ப நன்கடத்தி , ஒளி நன்கடத்தி என்று கூறப்படும். முன்னொட்டு ஏதும் இல்லை என்றால் மின் நன்கடத்தி என்று பொருள். இதனை கடத்தி என்றே கூறுவதும் வழக்கம்.
மொழிபெயர்ப்புகள்

தொடர்புள்ளச் சொற்கள்

தொகு
  1. வன்கடத்தி
  2. குறைக்கடத்தி
  3. மீகடத்தி
"https://ta.wiktionary.org/w/index.php?title=நன்கடத்தி&oldid=1065642" இலிருந்து மீள்விக்கப்பட்டது