குறைக்கடத்தி

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

குறைக்கடத்தி(பெ)

  1. பெரும்பாலும் அல்லது சிறப்பாக இச்சொல் மின்னாறலை அரைகுறையாக கடத்தும் ஒரு பொருளைக் குறிக்கும். ஆனால் மின்சாரம், வெப்பம், ஒளி அல்லது ஒலி போன்றவற்றை பகுதியளவில் கடத்தும் ஒரு பொருளையும் இச்சொல் சுட்டும். வேறுபடுத்திக் காட்ட மின் குறைக்கடத்தி, வெப்பக் குறைக்கடத்தி , ஒளிக்குறைக்கடத்தி என்று கூறப்படும். முன்னொட்டு ஏதும் இல்லை என்றால் மின் குறைக்கடத்தி என்று பொருள்.

மொழிபெயர்ப்புகள்

தொகு

தொடர்புள்ளச் சொற்கள்

தொகு
  1. நன்கடத்தி
  2. வன்கடத்தி
  3. மீகடத்தி
"https://ta.wiktionary.org/w/index.php?title=குறைக்கடத்தி&oldid=1634090" இலிருந்து மீள்விக்கப்பட்டது