நன்னல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- toona ciliata..(தாவரவியல் பெயர்)
பொருள்
தொகு- நன்னல், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- நந்தி விருட்சம் எனவும் அழைக்கப்படும் மத கரிவேம்பு, மெலியேசி எனப்படும் வேம்பு குடும்பத்தைச் சேர்ந்தது..45 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இம்மரத்தின் குறுக்கு விட்டம் இரண்டு மீட்டர் அளவு வரை இருக்கும்...நன்கு வளர்ந்த மரங்கள் விசாலமாக, அகலமாக, உயரமாக, அடர்த்தியாக,அழகாக இருக்கும்...இந்த மரக் கட்டைகள் சிவப்பு நிறமாக, நறுமணம் கொண்டதாக இருக்கின்றன...இவை கட்டில், மேசை, நாற்காலி, பெட்டிகள் போன்றவைகளைத் தயாரிக்கவும், வீட்டுக்கட்டுமானத்தில் வாசல், சன்னல், கதவு, தூலங்கள் ஆகியவைகளை உண்டாக்கவும் பயன்படுகின்றன...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +