நமன்
நமன் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Yama, the God of Death, in Hindu mythology
விளக்கம்
பயன்பாடு
- சுற்றி உள்ளவர்களிடம் இருந்து உண்மையை தேடுபவன் ,நட்பை, உறவை எப்போது சந்தித்துத் திரும்பினாலும் அதுவே கடைசிச் சந்திப்பாக இருந்துவிடலாம். சந்ததியினருக்கு உபதேசத்தை முன்பேறாக மொழிந்துவிடுங்கள். நாளை என்பது நமனது நாளே. (ஈண்டு முயலப்படும், நாஞ்சில் நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
- நாமார்க்குங் குடியல்லோ நமனை யஞ்சோம் (தேவா. 1236, 1)
ஆதாரங்கள் ---நமன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +