நரமடங்கல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- நர + மடங்கல் = நரமடங்கல்
- சமசுகிருதம் , தமிழ் கலப்புச்சொல்--नर --நர (மனிதன்)+ மடங்கல் (சிங்கம்]--
பொருள்
தொகு- நரமடங்கல், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகுவிளக்கம்
தொகு- பக்தன் பிரகலாதனை, இரணியகசிபு என்னும் அரக்கனின், கொடுமைகளிலிருந்துக் காக்க இறைவன் திருமால் பாதி மனிதனும் {நரன்}, பாதி சிங்கமாகவும் {மடங்கல்) உருக்கொண்டுத் தோன்றிய நான்காவது அவதாரம் நரமடங்கல்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +