நல்லவன்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- நல்லவன், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- தற்போதைய நடைமுறைப்படி, நல்ல குணங்கள் கொண்ட எந்த ஒரு தனி மனிதனும் நல்லவன் என்றே குறிப்பிடப்படுகிறான்...சில நூற்றாண்டுகளுக்குமுன் தமிழ்நாட்டின் சமூக அமைப்பில் நல்லவன் எனில் உயர் சாதியைச் சேர்ந்த ஒரு மனிதன் என்றுப்பொருளாக யிருந்தது...மாறாக கெட்டவன் எனில் தீண்டாச் சாதியைச் சேர்ந்த ஒருவன் என்றே பொருள் கொள்ளப்பட்டது...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +