நளினாபதி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--नलिनपति--நலிநப1தி1--மூலச்சொல்
பொருள்
தொகு- நளினாபதி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Mahavishnu, a hindu deity responsible for protection of the universe
விளக்கம்
தொகு- இந்துச் சமயத்தின் காக்கும் கடவுளான திருமாலைக் குறிக்கும் சொல் நளினாபதி...சமஸ்கிருத மொழியில் நலிந-नलिन என்றால் தண்ணீர், தாமரை மலர் என்றுப் பொருள்...இறைவன் திருமால் இந்த இரு விடயங்களோடும் மிக நெருங்கியத் தொடர்புக் கொண்டுள்ளதால், அவற்றின் நாயகனாகவே பாவிக்கப்பட்டு அவற்றின் தலைவன் அதாவது பதி-पति என்று விளிக்கப்படுகிறார்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + [[1]],[[2]],[[3]]