நாடி சோதிடம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
நாடி சோதிடம், .
- ஒருவரின் கை ரேகையினை மட்டுமே வைத்து அவருக்கான ஏடை தேடியெடுத்து அவரின் பலன் சொல்வதுதான் நாடி சோதிட முறை.
- இதுவரை பிறந்த அல்லது இனி பிறக்கப் போகிற ஒவ்வொரு மனிதன் குறித்து என்றைக்கோ எழுதி வைத்துவிட்டுப் போன சித்தர்கள் நாடி ஏடுகள் என சிலவற்றை எடுத்து வந்து உங்களிடம் வாசித்துக் காட்டி சோதிட பலன் சொல்வது.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- Nadi Jothidam interpretations are based on the thumb obtained from an individual
- Nadi Jothidars make search from the palm leaf bundles and read and interpret the specific palm leaves meant for the specific individuals already born or to be born
விளக்கம்
- ...ஆண்களுக்கு வலது கை பெருவிரல் ரேகையும், பெண்களுக்கு இடது கை பெருவிரல் ரேகையும் தேவைப் படும். இதில் இன்னொரு நிபந்தனை கூட உண்டு. உங்களுக்கு விதிக்கப் பட்டிருந்தால் மட்டுமே நீங்கள் நாடி சோதிடம் பார்க்க முடியும்.
- ...உங்களுக்கான ஏடுகள் என சிலவற்றை எடுத்து வந்து உங்களிடம் வாசித்துக் காட்டுவர். அதில் எது உங்களின் விவரங்களோடு பொருந்தி வருகிறதோ, அதுவே உங்களுக்கான ஏடு. அதில் உங்களுக்கு கூறப்பட்டிருக்கும் பலன்களை சோதிடர் வாசித்துக் காட்டுவார்.
- ...நம்பகத்தன்மை தனிநபர் அனுபவங்கள் மற்றும் நம்பிக்கைகள் இவற்றைக் கொண்டு முடிவெடுக்கப்படுகிறது.
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---நாடி சோதிடம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி