பொருள்

நாதஸ்வரம், .

  1. நாதசுரம்
  2. நாகசுரம்
  3. நாதசுவரம்
  4. நாகஸ்வரம்
  5. துளைக்கருவி
நாதசுவரம் வாசிக்கும் குழுவினர்1
நாதசுவரம் வாசிக்கும் குழுவினர்2
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Nathasuram
  2. Nakaswaram
  3. Nagasuram
  4. Nathasuvaram
  5. aerophones
விளக்கம்
  • தென்னிந்தியாவில் இது ஒரு மங்கலமான இசைக்கருவியாகக் கருதப்படுவதனால். பொதுவாக எல்லாவகையான நன் நிகழ்வுகளிலும் இதற்கு ஒரு இடம் உண்டு. வசதியான பெரிய கோயில்களில் அன்றாடம் இது பல தடவைகள் இசைக்கப்படுவது வழக்கம். ஏனையவற்றில் சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகளின் போது பயன்படுகின்றது. தவிரவும், தனிப்பட்டவர்களின் திருமணம், பூப்புனித நீராட்டுப் போன்ற நிகழ்ச்சிகளிலும், சமய சார்பற்ற பல பொது நிகழ்வுகளிலும் நாகசுவரம் சிறப்பிடம் பெறுகின்றது.
பயன்பாடு
  • தமிழ் அறிஞர்கள் நாதசுரம் முழங்க வரவேற்கப்பட்டனர்



( மொழிகள் )

சான்றுகள் ---நாதஸ்வரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாதஸ்வரம்&oldid=1881084" இலிருந்து மீள்விக்கப்பட்டது