நாமம் சாத்துதல்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
நாமம் சாத்துதல் வினைச்சொல் .
பொருள்
தொகுமொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- பேச்சுமொழி...சென்னை வட்டார வழக்கு...சில சாதியினர், குலத்தினர் ஆகியோரை ஏளனம் செய்து உண்டான பேச்சு மொழிகள் தமிழில் ஏராளமாக உள்ளன...அத்தகைய சொற்களில் ஒன்றுதான் நாமம் சாத்துதல்..
பயன்பாடு
தொகு- கந்தனிடம் ஆயிரம் ரூபாய் சீட்டு நாட்டு இல்லாமல் முருகன் கடன் வாங்கிக்கொண்டான். வாங்கிய பணத்தை தரும்படி கேட்டபோது இதோ அதோ என்று சாக்குபோக்குச் சொல்லி கடைசியில் முருகன் நாமம் சாத்திவிட்டான்...