நாம சங்கீர்த்தனம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
நாம சங்கீர்த்தனம், .
- இறைவனின் திரு நாமங்களை பாவத்துடன் பாடி வழிபடுதல்
- இறைவனை நாம சங்கீர்த்தனம் (பக்திப்பாடல்) மூலம் வழிபாடு செய்வது
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- Chanting the holy names of Gods and Goddesses and offer worship
- Singing the prayer songs and offer worship
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...எங்கெங்கெல்லாம் ராம நாம சங்கீர்த்தனம் நடைபெறுகின்றதோ அங்கெல்லாம் ஆனந்தக்கண்ணீர் சொரிந்தபடி இரு கைகூப்பி நிற்பவன் அனுமன்
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---நாம சங்கீர்த்தனம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி