ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நாரீமணி, பெயர்ச்சொல்.

  1. பெருமாட்டி, உயர் குலப் பெண்


மொழிபெயர்ப்புகள்
  1. lady ஆங்கிலம்


விளக்கம்
  • நாரி (வடமொழியில் பெண்) + மணி (சிறந்தவள்)
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • “அப்படியானால் குடந்தை ஜோதிடர் வீட்டிலும் அரிசிலாற்றங்கரையிலும் நான் பார்த்த நாரீமணி தாங்கள் இல்லைதானே?” என்றான் வல்லவரையன். (பொன்னியின் செல்வன், பாகம் 1, அத்தியாயம் 48, கல்கி)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---நாரீமணி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாரீமணி&oldid=1065816" இலிருந்து மீள்விக்கப்பட்டது