ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(இலக்கியப் பயன்பாடு)

  • (பெ) நாரை
    நாரை
    நாரை
    நாரை
  • ஒருவகை நீர்ப்பறவை
  1. கொக்கு வகை
  2. வெண் கொக்கு
  3. நொள்ளைமடையான் பறவை
  4. பறவை வகை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  • a kind of water bird
  1. common crane (grus cineren)
  2. white stork (ciconia alba)
  3. A small heron (ardeola leucoptera)
  4. pelican (tantalus leucocephalus)
  5. stork
விளக்கம்
  • நாரைகள் பறக்கும் போது கழுத்தை வளைவாக வைத்துக் கொண்டு பறக்கும் இயல்புடையன. கொக்கு பறக்கும் போது கழுத்தை நீட்டமாக வைத்துக் கொண்டே பறக்கும்.
  • ...


( மொழிகள் )

சான்றுகள் ---நாரை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாரை&oldid=1635043" இலிருந்து மீள்விக்கப்பட்டது