heron- நாரை

ஆங்கிலம்

தொகு
பலுக்கல்
பொருள்

( பெ) heron ஹெர்-அன்

விளக்கம்
  • நாரைகள் பறக்கும் போது கழுத்தை வளைவாக வைத்துக் கொண்டு பறக்கும் இயல்புடையன. கொக்கு பறக்கும் போது கழுத்தை நீட்டமாக வைத்துக் கொண்டே பறக்கும்.

{ஆதாரங்கள்} ---> ஆங்கில விக்கிப்பீடியா

"https://ta.wiktionary.org/w/index.php?title=heron&oldid=1569608" இலிருந்து மீள்விக்கப்பட்டது