நாற்று (பெ)

  1. வேரோடு எடுத்து நடக்கூடிய பயிர்
நாற்றுகள்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

  1. seedlings reared for transplantation
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. அவர் தோட்டத்தில் நாற்று நடப் பாத்தி கட்டினார் - To plant seedlings, he divided the garden into little plots

{ஆதாரம் சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி} }

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாற்று&oldid=1969361" இலிருந்து மீள்விக்கப்பட்டது