பாத்தி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பாத்தி (பெ)
- பகுதி
- சிறு செய், சிறிய வயல்
- வீடு
- (வயலின்) பகுதி
- பங்கு
மொழிபெயர்ப்புகள்
(ஆங்)
- garden plot, parterre, pan, small field - தோட்டத்தில் வரப்புக் கட்டிய சிறு பகுதி
- division, section, classification - பகுதி
- part, portion, share - பங்கு
- house, dwelling, abode - வீடு
விளக்கம்
- பகுத்துப் பகுத்துப் பகுதி பகுதியாக அமைத்துள்ள நிலப்பரப்பு
- அவர் தோட்டத்தில் நாற்று நடப் பாத்தி கட்டினார் - To plant seedlings, he divided the garden into little plots
- பாத்தி கட்டி நாத்து நட்டுப் பலனெடுக்கும் நாளையிலே பூத்ததெல்லாம் வேறொருவன் பாத்தியமாப் போவதும் ஏன் (பாடல்)