நாலும் தெரிந்தவர்

தமிழ்

தொகு
(கோப்பு)
  • நாலு (ம்) + தெரிந்த-வர்

பொருள்

தொகு
  • நாலும் தெரிந்தவர், பெயர்ச்சொல்.
  1. அறிஞர்
  2. மிக கற்றவர்
  3. விடயம் தெரிந்தவர்
  4. சாத்திரம் அறிந்தவர்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. learned man
  2. man of letters

விளக்கம்

தொகு
  • கல்வி கேள்விகளில் மிகச் சிறந்தத் தகுதியை யடைந்தவரை நாலும் தெரிந்தவர் என்பர்...இந்துச் சமய மறைகள் ருக், யசுர், சாமம், அதர்வணம் என நான்கு ஆகும்...இவைகளில் சொல்லப்படாத விடங்களே இல்லையென்பர்...ஆக, நான்கு வேதங்களையும் முழுவதும் கற்றுத் தேர்ந்தவருக்கு தெரியாத/விளங்காத விடயங்களே கிடையாதாகையால் பெரும் அறிவாளியாக சதுர்வேதி எனப்போற்றிப் புகழப்பட்டு நாலும் தெரிந்தவர் என்றுக் கொண்டாடப்படுகிறார்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=நாலும்_தெரிந்தவர்&oldid=1450151" இலிருந்து மீள்விக்கப்பட்டது