நாழிவழி
நாழிவழி, .
- சாலை வழியாகப் போகும்பொழுது ஓர் இடத்துக்குப் போகும் தொலைவை ஆங்கில அலகாகிய மைல்களால் குறிக்கும் மைல் கல். இது நாழிக்கல் என்றும் கூறப்பட்டது
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- mile stone ஆங்கிலம்
- ...இந்தி
விளக்கம்
- தமிழில் பண்டைக் காலத்தில் தொலைவைக் குறிக்க காதம் என்னும் சொல்லைப் பயன்படுத்தினர். ஆனால் ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் தமிழகத்தில் ஒரு நாழிகை நேரத்தில் (நாழிகை = 24 மணித்துளிகள் அல்லது நிமிடங்கள்) நடக்கும் தொலைவாக ஒரு மைல் (ஆங்கில அலகு mile) தமிழர்களால் கருதப் பட்டது. (சான்று: கல்வெட்டு காலாண்டு இதழ் திருவள்ளுவர் ஆண்டு 2025 மார்கழி, இதழ் எண் 41 (சனவரி 1995) பக்கம் 1-3).
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---நாழிவழி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற