நிகழ்வு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- நிகழ்வு = 1) இயற்கையில் தானாக நடப்பது ; 2) செயற்கையில் நாமாக நடத்துவது = நிகழ்ச்சி, சம்பவம்.
மொழிபெயர்ப்புகள்
சொல்வளம்
தொகு- நிகழ்+வு
- நிகழ்வெண், நிகழ்வாக்கம், நிகழ்வு மேலாண்மை
- எதிர் நிகழ்வு, தற்செயல் நிகழ்வு, துன்ப நிகழ்வு, நிலைமாற்ற நிகழ்வு
- நிகழ்த்து, நிகழும்
தகவலாதாரம்} ---> 1) PALS-E-DICTIONARY , 2) க்ரியாவின் தற்கால தமிழ் அகராதி