நிறைசான்று

தமிழ்

தொகு
பொருள்

(பெ) நிறைசான்று

  1. ஒரு ஆள் அல்லது விடையம் ஒரு குறிப்பிட்ட தரத்தின் சரியான எடுத்துக்கட்டாக கருதப்படுவது

தமிழ்ச்சொல்

தொகு
  1. நிறைசான்று
விளக்கம்
 நிறை + சான்று = நிறைசான்று
  • நிறை - நிறைவான
  • சான்று - எடுத்துக்காட்டு


(வாக்கியப் பயன்பாடு)

  1. கற்பின் நிறைசான்று கண்ணகி (kannagi, the நிறைசான்று of chastity)
  2. நீங்கள் அத்தனை பேரும் நிறைசான்றாளர்களா தானா சொல்லுங்கள்? (tell me:are you all நிறைசான்றுs of virtue?)

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிறைசான்று&oldid=1913623" இலிருந்து மீள்விக்கப்பட்டது